புதுகையில் உற்சாக வரவேற்பு

img

தங்க மங்கை அனுராதாவுக்கு புதுகையில் உற்சாக வரவேற்பு

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை அனுராதாவை ஆட்சியர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.